பன்னிரண்டு வயது சிறுவன்.புலம் பெயர்ந்து நிற்கிறேன்.ஆறாம் வகுப்பு
சேரவேண்டும்.பெரியப்பா கடைசி இரண்டு பிள்ளைகளான சேஷு,சூரி இருவரும்
திருச்சி இ.ஆர். மேல்நிலை பள்ளியில் படிக்கிறார்கள்.நாங்கள் ஸ்ரீரெங்கம்
ஸ்ரீனிவாச ராவ் தெருவில் வசிக்கிறோம்.இ.ஆர்.பள்ளியில் இடமில்லை.ஆகையால்
திருச்சி டவுன் ஸ்டேஷன்பக்கத்தில் உள்ள உருமு தனலட்சுமி பள்ளியில்
இடமிருந்தது.ரயிலில் சீசன் பாஸ் எடுத்து செல்லவேண்டும்.பெரியப்பா மூத்த
மகன் சேதுராமன் ஆடிட்டருக்கு படிக்கிறான்.அவருடன் பள்ளியில் சேர
சென்றேன்.சிறிய பரீட்சை வைத்தார்கள்.அதில் தேர்ச்சி பெற்று பள்ளியில்
சேர்ந்தேன்.
ஐயா..!பதிவை நிறுத்திவிட்டீர்களா?
ReplyDeleteஐயா..!பதிவை நிறுத்திவிட்டீர்களா?
ReplyDelete