மூக்கரையனிடம் கடுக்கனை என் அம்மா வாங்கிய உடன் அவனை எல்லோரும் நையப் புடைத்தார்கள்.
என் அம்மா நிறைய நகைகள் வைத்திருந்தார்கள்.அவைகளை பத்திரமாக வைத்திருக்கும் பொருட்டு இரவு படுக்கும்போழுது தலகானிக்கு அடியில் வைத்திருப்பார்கள்.
ஒரு நாள் நாடு ராத்திரியில் கொல்லையில் பலர் ஓடிய சத்தம் கேட்டது.இனி இந்த ஊரில் இருப்பது சரியில்லை என்று கருதி திருவையாறு சென்று விட முடிவு செய்தோம்.
ஈச்சங்குடி காஞ்சி சங்கராச்சியார் பிறந்த ஊர்.ஒரு தடவை சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகள் ஈச்சங்குடிக்கு வந்தபொழுது நாங்கள் அவரைப் பார்த்தோம். ஈச்சன்குடியில் ஒன்றரை வருடம் இருந்தபிறகு திருவையாறுக்கு சென்றோம்.
ஈச்சன்குடியில் என் அம்மா உடைய பெரியம்மா குடும்பம் இருந்தது.அதைப் பற்றி பின்னொரு நாளில் சொல்கிறேன்.திருவையாற்றில் பாவசாமி அக்ரகாரம் என்ற தெருவில் 40 இலக்கமுள்ள வீட்டில் குடியேறினோம்.இந்த வீட்டை மாங்குடி சத்திரம் என்பர் என்பர்

No comments:
Post a Comment