ரெயிலே! ரெயிலே!
என் அம்மா இள வயதிலேயே கணவரை இழந்தவர்.அவரிடம் வைரத்தோடு இன்னும் பல தங்க நகைகளும் இருந்தன.வைரத்தோட்டை பத்திரமாக வைதிருக்கும்பொருட்டு இதயம் பேசுகிறது மணியனின் அம்மா,அதாவது என் சித்தியிடம் கொடுத்து பத்திரமாக வைத்திருந்து என் அக்கா திருமணத்தின்போது வாங்கிக் கொள்வதாக சொல்லி இருந்தார்.
ஆனால் என் மூத்த அக்கா கல்யாணத்தின்போது கேட்டதில் அவர் திருப்பிக் கொடுக்க முடியவில்லை. பிறகு என் இளைய அக்கா கல்யாணத்தின்போது தங்க நகைகளாக கொடுத்தார்.
என் தாயாரின் அண்ணா திரு வெங்கடராம அய்யர்.தஞ்சாவூரில் கூட்டுறவுத்துறையில் உதவி ஆய்வாளராக இருந்தார்.அவரும் என் குடும்பத்திற்கு அவ்வொப்பொழுது உதவி செய்து வந்தார்.என் சிறிய வயதில் தஞ்சாவூர் சென்ற போது ரயிலைப் பார்க்கவேண்டும் என்று என் அம்மாவை நச்சரிக்க மாமாவிடம் சொல்லிக் கூப்பிட்டுப்போகச் சொன்னார்.

மாமா ரயில் நிலையத்திற்கு ஒரு மைல்
தூரத்திலிருந்து சுட்டிக் காட்டி 'அதான் ரயில்'என்றார்.எனக்கு மனமில்லாமல்
திரும்பினேன்.அந்த ஏமாற்றம் இதுநாள்வரை ஞாபகம் உள்ளது
No comments:
Post a Comment