பெரியப்பாவிற்கு நான்கு மகள்கள்.ஜானகி மூத்தவள்.கௌரி
அடுத்தவள்.இருவருக்கும் திருமணமாகி விட்டது.ஜானகி கணவன் திரு
பாலக்ருஷ்ணன்.மணப்பாறையில் ரயில்வேயில் லைன் இன்ஸ்பெக்டராக வேலைப பார்த்து
வந்தார்.இவர்கள் வீட்டில் சிலபலகாலம் அஞ்ஞாதவாசம் இருக்க
நேரிட்டது.அதைப்பற்றி பிற்பாடு சொல்கிறேன்.கௌரியின் கணவர் ஒரு
மிராசுதார்.திருவையாறு பக்கத்தில் உமையாள்புரம்.இவருடன் அதிக
பழக்கமில்லை.ஆனாலும் திருவையாறு தியாகராஜ உத்சவத்தில் அடிக்கடி சந்தித்து
இருக்கிறேன்.நல்ல மனிதர்.என் சங்கீத ஆர்வத்தை பார்த்து பாராட்டி
இருக்கிறார்.மற்ற இரண்டு மகள்கள் பேபி,காமாக்ஷி ஆவர்.பேபி கணவர்
கோவிந்தராஜன்.வக்கீல்.மதுரை டவுன் ஹால் ரோட்டில் குடியிருந்தார்.தற்போது
உயிருடன் இல்லை.பேபி இருக்கிறார்.என்னைவிட ஒரு வயது மூத்தவர்.காமாக்ஷி
கணவர் என்ன வேலை பார்த்தார் என்று த்தெரியவில்லை. காமாக்ஷி எங்கிருக்கிறார்
என்றும் தெரியவில்
No comments:
Post a Comment