61 வருடங்கள் கடந்து விட்டன.இப்போது மாங்குடி சத்திரம் எப்படி இறக்கிறது?சமீபத்தில் சென்று பார்த்தேன்.சத்திரம் என்பது பொதுவாக விற்கப் படக்கூடாது.ஆனால் அதை இவர்கள் விலைக்கு ,விலைக்கு வாங்கி குறுக்கே சுவர் எழுப்பி இரண்டாக பங்கு போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.தெருவும் அறுபது ஆண்டுகளில் உயர்ந்து திண்ணை உயரம் குறைந்து காணப்படுகிறது.திண்ணை மரச் சட்டத்தால் மூடப்பட்டுள்ளது.
1943 - ம் ஆண்டு நான் ஆரம்பப் பள்ளியில் சேர்ந்தேன்.பள்ளி தெரு முக்கில் அம்மன் தேருக்க்ப் பக்கத்தில் இருந்தது.தேர்முட்டிப் பள்ளிக்கூடம் என்று பெயர் பெற்றிரிந்தது. ஒருநாள் என் சித்தப்பா திருவாளர் சாம்பமூர்த்தி கணபதி அக்ரஹாரத்திலிருந்து வந்து பள்ளியில் சேர்த்து விட்டார்.பள்ளித தலைமை ஆசிரியர் அய்யங்கார்.பெயர் ஞாபகமில்லைy.அவர் என் தலையில் கை வைத்து ஆசீர்வாதம் செய்தது ஞாபகம் உள்ளது.என் சித்தப்பாவும் அவரும் பால்ய நண்பர்கள்.சீட்டாத்தில்.
என் சித்தப்பாவைப் பற்றியும் பெரியப்பாக்களைப் பற்றியும் பிற்பாடு சொல்கிறேன்.நான் தேர்முட்டிப் பள்ளியில் 5- வது வகுப்புவரைப் படித்தேன்.இப்போது அந்தப் பள்ளி பாலகணபதி ஆரம்பப் பள்ளி என்று பெயர பெற்று பக்கதிலேய அம்மன் சன்னதி தெருவில் இயங்கி வருகிறது.
தேர்முட்டி பள்ளி ஒரு பெரிய மண் திண்ணையும் கீழே மண் தரையும் உள்ளது. மண் திண்ணையில் 3 முதல் 5வது வகுப்பும் மண் தரையில் 1 மற்றும் 2 வது வகுப்பும் இருந்தது. இரண்டாவது வகுப்பு வாத்தியார் பெயர காருகுடி மணி அய்யர்.மிகவும் கண்டிப்பானவர். மற்ற வாத்தியார்கள் பெயரஞாபகம் இல்லை.அங்கு படிக்கும்போதுதான் அம்மன்கோவில் சுவற்றின் பக்கத்தில் தோட்டம் அமைத்தோம்.அதிலிருந்து எனக்கு செடி கொடிகளின் மீது ஆர்வம் வந்தது.

No comments:
Post a Comment